ஆத்தி சூடி (ன) * அனந்தல் ஆடேல் *
ஆத்தி சூடி
(ன)
*
அனந்தல் ஆடேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*
அனந்தல்
(தூக்கம்,செருக்கு)
மிகுந்தே
அறத்தை
மறந்தால்
அனங்கன்
(மன்மதன்)
அழகும்
அருகி
அகலும்
அனகன்
(அழகன்)
எனவே
அரிதாய்
அமைய
தினமும்
செருக்கைத்
திருத்து.
*
அனந்தல் ஆடேல்
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
ஒலி ஒளி உணர
Comments