ஆத்தி சூடி (ள) * இளமையில் கல்
ஆத்தி சூடி
(ள)
*
இளமையில் கல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*
இளமையில்
கல்வி
இடக்கர்
விலக்கும்
வளமையை
ஏற்க
வழியை
வகுக்கும்
அளப்பினை
(எல்லை)
நீக்கி
அறிவை
நிறைத்தால்
உளமையை
(உண்மை)
உணர்த்தும்
உவந்து.
*
இளமையில் கல்
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
ஒலி ஒளி உணர
Comments