ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு செல்லும் முதல் இரயில்
2வது படப்புதிருக்கான விடை ,இதோ
10-05-1869 - Golden Spike Driven, completing the first US Transcontinental Railroad at Promontory Summit, Utah & connecting the Central Pacific RailRoad with the Union Pacific.
சுமார் 151 ஆண்டுகளுக்கு முன் ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு செல்லும் முதல் இரயில் வண்டியகள் சாலையில் நிற்கும் படம்தான் நீங்கள் பார்த்த்து. ரெயில் பாதையின் மேல் நிற்பவரைக் காணலாம். மிக மிக அபூர்வமான படம்.
Comments