ஆத்திசூடி (கீ) * கீழ்மை அகற்று
ஆத்திசூடி
(கீ)
*
கீழ்மை அகற்று
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
ஒலி ஒளி உணர
*
கீழ்மை
அகற்றிட
கேடுகள்
அற்றிடும்
ஏழ்மை
விலக்கிட
ஏற்றமாய்
நின்றிடும்
ஆழ்வை
(ஆழம்)
அமைத்திட
ஆற்றலாய்
வென்றிடும்
வாழ்வை
வளத்துடன்
வாழ்.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments