ஆத்தி சூடி (கெ) கெடுப்பது ஒழி
ஆத்தி சூடி
(கெ)
கெடுப்பது ஒழிஆத்தி சூடி
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*
கெடுப்பதைச்
செய்தால்
கெடுதலே
சேரும்
கொடுப்பவை
எல்லாம்
குலத்தையே
காக்கும்
மடுப்படும்
பாலை
மனத்தினில்
நோக்கி
எடுப்பதை
(செய்வதை)
எய்த
எழு.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments