திருத்துறைப்பூண்டி அருகே பாமணி ஊராட்சி நெய்க்காரன் தோப்பு பகுதியில் முள்ளியாற்றில் நபார்டு வங்கி திட்டத்தில் ரூ 95.5 லட்சம்  செலவில் புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி ஊராட்சி நெய்க்காரன் தோப்பு பகுதியில் முள்ளியாற்றில் நபார்டு வங்கி திட்டத்தில் ரூ 95.5 லட்சம்  செலவில் புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


 


 



ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் பாஸ்கர் பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நட்டு பணியை துவக்கிவைத்தார். ஒன்றிய கவுன்சிலர் ஞானமோகன், ஊராட்சி தலைவர் தமிழ்மணி, பொறியாளர் சூரியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் முத்துக்குமரன், வார்டு உறுப்பினர் முருகதாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி.        மு. அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி