ஆத்தி சூடி (க) கடிவது மற *
ஆத்தி சூடி
(க)
*
கடிவது மற
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
ஒலி ஒளி உணர
*
கடிதல்
மறந்துநீ
காரியம்
செய்தால்
விடிதல்
அனைத்துமே
வீறுதல்
( பொலிவு)
ஏற்கும்
இடிதல்
புரியவே
ஈடனும்
(வலியோர்)
ஏகார்
வடிதல்
(அழகு)
வடிக்கவே
வா.
*
கடிவது மற
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments