ஆத்தி சூடி (கோ) * கோதாட்டு ஒழி
ஆத்தி சூடி
(கோ)
*
கோதாட்டு ஒழி
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
கோதினை
ஆட்டும்
குணத்தை
ஒழித்தால்
வாதினை
மாற்றி
வளத்தைப்
பெறலாம்
சூதினை
ஓட்டும்
சுகத்தை
உணர
ஓதிநீ
உயர்வாய்
உணர்ந்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments