தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59-ஆக உயர்வு
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59-ஆக உயர்வு
தமிழக அரசு
சென்னை:
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 59-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவன பணியாளர்களின் ஓய்வு வயதும் 59ஆக அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தகவல்
Comments