ஆத்தி சூடி (ழ) * 28.அழகு அலாதன செயேல்
ஆத்தி சூடி
(ழ)
*
28.அழகு அலாதன
செயேல்
*
ஒருவிகற்ப இன்னிசை
வெண்பா
*
அழகாம்
செயலால்
அரிதும்
நிகழும்
இழிவாம்
குணங்கள்
எளிதே
விலகும்
வழியாய்
விளக்க
வளங்கள்
வளரும்
விழியால்
விபரம்
விழி.
*
அழகு அலாதன
செயேல்
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணிஒலி ஒளி உணர
Comments