ஆத்தி சூடி (ப) 22.பருவத்தே பயிர் செய்
ஆத்தி சூடி
(ப)
22.பருவத்தே
பயிர் செய்
**
ஒருவிகற்ப
பஃறொடை
வெண்பா
**
பருவத்தே
உற்ற
பயிரிட்டால்
நல்ல
எருவைத்தே
ஏற்ற
இடம் விட்டால்
சொல்லத்
திருவாக
அக்கம்(பயிர்)
திடமாகும்
ஊக்கம்
உருவாக
நல்ல
உணர்வாகும்
நாட்டில்
வருகின்ற
காலம்
வளமாகத்
துன்ப
இருள்மாற
என்றும்
இயைபாகத்
திட்டம்
கருவாகக்
காப்பாய்
கணித்து.
**
பருவத்தே
பயிர் செய்
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணிஒலி ஒளி உணர
Comments