ஆத்தி சூடி (ந) 21.நன்றி மறவேல்
ஆத்தி சூடி
(ந)
21.நன்றி மறவேல்
**
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
**
நன்றி
மறந்திடில்
நன்மை
விலகிடும்
ஒன்றி
இருந்திடில்
உள்ளம்
மகிழ்ந்திடும்
தென்றல்
சுகமதும்
தேர்ந்தே
உணர்ந்திட
மன்றில்
உரைப்பாய்
மகிழ்ந்து.
**
நன்றி மறவேல்
வணக்கத்துடன்🙏
சபொன்மணி
ஒலி ஒளி உணர
Comments