அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளியில் படித்து வரும் 200 மாணவிகள் குடும்பத்தினருக்கு ரூ1 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளியில் படித்து வரும் 200 மாணவிகள் குடும்பத்தினருக்கு ரூ1 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கினர்.


கொரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும்144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பல்வேறு தரப்பினரும் வருமானமின்றி தங்கள் வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.  இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பள்ளியில் படித்து வரும் 200 மாணவிகள் குடும்பத்தினருக்கு ரூ1 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கினர். 
பள்ளியின் தலைமையாசியர் குமுதம் மற்றும் ஆசிரியர்கள் வடபாதி, தென்பாதி, மடப்புரம் உள்ளிட்ட ஒன்றியபகுதிகள் மற்றும் நகர பகுதிகளில் இருந்து பள்ளியில் படித்து வரும் 200 ஏழை மாணவிகளின் குடும்பத்தினருக்கு அவர்களது வீடு தேடி சென்று அரிசி,மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி