ஆத்தி சூடி (ற) அறனைமறவேல்
ஆத்தி சூடி
(ற)
***
அறனைமறவேல்
***
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
***
அறனாம்
ஒழுக்கம்
அகத்தே
அமைத்தால்
பிறவாம்
பகைவர்
பிசிர்தல்
(சிதறுதல்)
உறுவார்
உறவாய்
உலகம்
உனக்கே
உதவும்
மறவாய்
இதனை
மனத்து.
***
அறனை மறவேல்
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
ஒலி ஒளி உணர
Comments