திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேட்டில் கொரோனா வைரஸால் தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ள 140 குடும்பங்களுக்கு காய்கறிகள், பால், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை. பாத்திமா எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் S M. அப்துல் ரஹ்மான் அவர்கள் ரூ. 20000 /தனது சொந்த செலவில் பொருட்களை வழங்கினார்.
கொரனோ வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மனிதநேயமிக்க பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன் வந்து மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தமிழகம் முழுவதும் வழங்கி வருகின்றனர்
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேட்டில் கொரோனா வைரஸால் தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ள 140 குடும்பங்களுக்கு காய்கறிகள், பால், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை. பாத்திமா எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் S M. அப்துல் ரஹ்மான் அவர்கள் ரூ. 20000 /தனது சொந்த செலவில் பொருட்களை வழங்கினார்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி. மு. அமிர்தலிங்கம்
Comments