ஆத்தி சூடி (கூ) கூடிப் பிரியேல்
ஆத்தி சூடி
(கூ)
கூடிப் பிரியேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*
கூடிப்
பிரியின்
குணங்கள்
வருத்திடும்
பாடிப்
பகிர்ந்தே
பலரும்
பழகிட
தேடித்
தினமும்
திரும்பத்
திரும்பவும்
நாடி
நலத்தை
நவில்.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments