ஆத்தி சூடி (ங) .ஙப்போல் வளை
ஆத்தி சூடி
(ங) 15.ஙப்போல் வளை
**
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
**
சுற்றம்
பெருக்கச்
சொல்லும்
ஙகரம்
கற்றும்
மறந்தால்
கடிதாய்
அமையும்
முற்றும்
வளைந்தால்
முழுமை
படைக்கும்
சற்றும்
மறவாய்
சகத்து.
**
ஙப்போல் வளை
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
ஒலி ஒளி உணர
Comments