ஆத்தி சூடி (ஏ) ஏற்பது இகழ்ச்சி

ஆத்தி சூடி


             (ஏ)


    ஏற்பது இகழ்ச்சி


           **


        ஒருவிகற்ப


         இன்னிசை


         வெண்பா


           **


 ஏற்றால்


    இகழ்ச்சி


      இதைநீ


        அறிந்திட


 


   மாற்றாய்


     இருக்கும்


       வழிகள்


         திறந்திடும்


 


  காற்றாய்


    விலகும்


       கவலை


         அதன்வழி


 


   ஊற்றாய்


      உழைப்பை


        உயர்த்து.


            **


 


  ஏற்பது இகழ்ச்சி


 


வணக்கத்துடன்🙏


ச.பொன்மணி



 


ஒலி ஒளி வடிவில் உணர



 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி