கொரோணா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திட்டகுடி சட்டமன்ற உறுப்பினருமான சி.வெ.கணேசன் பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கினார்
கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி மாண்புமிகு கழக தலைவர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி நல்லூர் தெற்கு ஒன்றியம் முருகன்குடி மற்றும் துறையூர் ஊராட்சிகளில் கொரோணா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திட்டகுடி சட்டமன்ற உறுப்பினருமான சி.வெ.கணேசன் பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கினார் மற்றும் வேலையிழந்து பாதிப்படைந்துள்ளவர்களுக்கு அரிசி மற்றும் உணவுபொருட்களை இருநூருக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கி பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொண்டார் உடன் நல்லூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சிவ.தியாகராஜன் பெண்ணாடம் பேரூர் செயலாளர் குமரவேல் முன்னால் ஒன்றிய செயலாளர் கோதண்டபாணி மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செம்பியன் முருகன்குடி செயலாளர் ஜெயவீரன் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் அன்பரசு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கொளஞ்சியப்பன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோனூர் மதியழகன் மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் முருகவேல் பாசிகுளம் ரமேஷ் துறையூர் செயலாளர் வீராசாமி வெங்கரும்பூர் இளவரசன் அவைதலைவர் ஜெயராமன், வி.சி.ஜெயராமன்,தொளார் ராஜேந்திரன் பொன்னுசாமி ஒன்றிய நிர்வாகிகள் அமிர்தா வேலு, மதுரவள்ளி குமார், இளங்கோவன் மணிமாறன் சுகுணா அண்ணாதுரை செல்ல பாண்டியன்,ராமசாமி ராமச்ந்திரன் காமராஜ் பாஸ்கர் மதி உள்ளிட்ட கழக முன்னோடிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள்
. செய்தியாளர். கடலூர். R. காமராஜ்
Comments