ஆத்திசூடி (ஓ) ஓதுவது ஒழியேல்
ஆத்திசூடி
(ஓ)
ஓதுவது ஒழியேல்
**
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
**
ஓதுதல்
உயர்ந்தால்
உலகம்
உயர்த்திடும்
வாதுகள்
புரிந்தால்
வழிகள்
புலர்ந்திடும்
தீதுகள்
அகற்றித்
திறமை
வளர்த்திட
காதுகள்
குளிரக்
கழறு.
**
ஓதுவது ஒழியேல்
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
ஒலி ஒளி உணர
Comments