திருத்துறைப்பூண்டி பாரதிபேரவை, தஞ்சாவூர் மருதுபாண்டியர்கல்வி நிறுவனங்கள் மக்களுக்கு சேவை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதிபேரவை,
தஞ்சாவூர் மருதுபாண்டியர்கல்வி நிறுவனங்கள், புதிய வார்டு (18) பழைய 22 வது வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பா. குகநாதன் Ex. MC., இணைந்து திருத்துறைப்பூண்டி நகராட்சி 22 வது வார்டு (புதிய வார்டு 18) மற்றும் புதிய வார்டு 19இல் ஒரு பகுதியையும் சேர்த்து 400 குடும்பங்களுக்கு ரூ 200 மதிப்புள்ள காய்கறி தொகுப்பு, முகக்கவசம், கபசுரக் குடிநீர் சுரணக் கசாயம் வழங்கப்பட்டது
. இது போல திருத்துறைப்பூண்டியில் மற்ற வார்டுகள், மற்ற பகுதிகளுக்கும் கொடுக்கும் ஏற்பாடுகளை பாரதி பேரவையினர் செய்து கொண்டிருக்கின்றனர்
Comments