ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் போட்டோ ஷூட்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா. இவரை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் சின்னத்திரையில் சீரியல் பார்த்து வருகிறார்கள் 


பிரியங்கா தனது நடிப்பின் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளார் 


 குடும்ப பாங்காக கேரக்டரில் நடித்து வருகிறார்.  தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள  ரசிகர்களை கவர   அந்த வகையில் தற்பொழுது தனது  வித்தியாசமான  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி