முத்துப்பேட்டைஒன்றிய பெருந்தலைவர் கனியமுதா ரவி வேப்பஞ்சேரி கீழ பாண்டி பாண்டி கோட்டகம்ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து நபர்களுக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கப்பட்டது.
முத்துப்பேட்டை ஒன்றியம் வேப்பஞ்சேரி ஊராட்சியில் 19. 4.2020 இன்று ஞாயிற்றுக்கிழமை வேப்பஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர்சிவ அகிலன்அவர்கள் தலைமையில்முத்துப்பேட்டைஒன்றிய பெருந்தலைவர் கனியமுதா ரவி அவர்கள் முன்னிலையில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வேப்பஞ்சேரி கீழ பாண்டி பாண்டி கோட்டகம்ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து நபர்களுக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கப்பட்டது.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments