திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஊரடங்கு நேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கல் :
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஊரடங்கு நேரத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்கு
உணவு வழங்கல் :
திருவண்ணாமலை மாவட்டம்
ஆரணி தாலுகா., முள்ளிப்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் திருவண்ணாமலை
மாவட்ட ஆட்சியர் திரு .கந்தசாமி அவர்களின்., உத்தரவின்படி Covid 19., ஊரடங்கு நேரத்தில்.,,
ஆதரவற்ற முதியோர் மற்றும்
மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் 30நபர்களுக்கு இலவசமாக மதிய உணவு தினமும் வழங்கப்பட்டு வருகின்றது..
மேலும் இந்நிகழ்வில்
கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி.,
ஊராட்சி மன்ற தலைவி v.சித்ரா&வெங்கடேசன்., துணை தலைவர் பன்னீர் செல்வம்., அகில இந்திய மாணவர்கள் பொது நலச் சங்கத்தின் ஆரணி தாலுகா ஒருங்கிணைப்பாளரும் மற்றும் சமூக ஆர்வலருமான ஏ.பெருமாள் அவர்களும்
கலந்து கொண்டு
முதியோர்களுக்கு உணவு வழங்கினர்....
மதுரை செய்தியாளர் :
S.பெரியதுரை
Comments