மதுரையில் காவல்துறையுண் இணைந்து NCC மாணவர்கள் Covid 19 ஊரடங்கு காலத்தில் உதவி :
மதுரையில் காவல்துறையுண் இணைந்து NCC மாணவர்கள் Covid 19 ஊரடங்கு காலத்தில் உதவி :
தேசிய மாணவர் படை சார்பில் காவல் துறையுடன் இணைந்து மதுரையில் பல பகுதிகளில் Covid 19
ஊரடங்கு வாகன தனிக்கையில் ஈடுபட்ட NCC அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 100 மாணவர்கள், 6NCC அலுவலர்கள் மற்றும் ஜூனியர் கமெண்டிங் ஆபிஸர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..
4 TN ENGR COY NCC MADURAI
7 TN BATTALION NCC MADURAI
2 NAVAL NCC MADURAI
மதுரை செய்தியாளர் :
S.பெரியதுரை
Comments