முதல்வரின் தமிழ் புத்தாண்டு செய்தி
தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ப் பெருமக்கள் கொண்டாடி வரும் சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டில் அனைவர் வாழ்விலும் நலமும் வளமும் பெருகிட வாழ்த்தி, எனது மனமார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
Comments