திருத்துறைப்பூண்டியில் பாரதி பேரவையின் சார்பில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர்க்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் பாரதி பேரவையின் சார்பில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர்க்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. _________________________ உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவல் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது இதன் காரணமாக திருத்துறைப்பூண்டியில் பாரதி பேரவையின் சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பணியாளர்கள் 110 பேருக்கும் , காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், ஊர்காவல் படை, 70க்கும் மேற்பட்டோர்க்கு பாரதி பேரவையின் நிறுவனர் பா. பாரதிதாசன். மட்டன் பிரியாணி வழங்கினார்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி. மு. அமிர்தலிங்கம்
Comments