விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஊரடங்கு நேரத்தில் யாதவர் சங்கம் சார்பில் நிதியுதவி
விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனத்தில் ஊரடங்கு நேரத்தில் யாதவர் சங்கம் சார்பில் நிதியுதவி :
விழுப்புரம் மாவட்டத்தில்.,
திண்டிவனம் வட்டார யாதவர் சங்கம் சார்பாக கொரோனா வைரஸ் 144 ஊரடங்கு உத்தரவு நிலை காரணமாக திண்டிவனம் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த
ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்ப்பட்டது.
மேலும்
யாதவர் சங்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்
வி.நவநீதகிருஷ்ணன்
BE.,BL.., அவர்கள் அரிசி (ம) மளிகைப் பொருட்களை வழங்கினார்..
மேலும் சங்கத்தின் பொறுப்பாளர்கள்
பொன்னரசு,
கமலக்கண்ணன்,
ஜெயச்சந்திரன்,
கிருஷ்ணமூர்த்தி,
ஹரி,
பாலாஜி,
ஆனந்தன்
ஆகியோர் முன்னின்று நிவாரண உதவிகளை வழங்கினர்....
மேலும் நிதியுதவியை பெற்று கொண்ட மக்கள்
சங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்...
மதுரை செய்தியாளர் :
S. பெரியதுரை
Comments