ஆத்தி சூடி (ஆ) ஆறுவது சினம்
ஆத்தி சூடி
(ஆ)
ஆறுவது சினம்
******
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
******
ஆறும்
குணமுடன்
ஆளும்
சினமதின்
ஈறு(மரணம்)
எனவரும்
ஈனம்
விலக்கிட
ஊறு
(இடையூறு)
விளைத்திடும்
ஊட்டம்(உணவு)
வெறுத்துடன்
மாறு
(ஒவ்வாதன)
மறுப்பதே
மா (பெருமை)
******
ஆறுவது சினம்
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
ஒலி வடிவில் கேட்க
Comments