திருவள்ளூர் மாவட்டம் தொட்டிக்கலை ஊராட்சி பொதுமக்களுக்கு ஊராட்சி தலைவர் E. சீனிவாசன் ஒரு பை நிறைய காய்கறிகளை தந்து உதவி
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியிருந்த நேரத்தில் உணவு பற்றாக்குறையால் சிரமப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் தொட்டிக்கலை ஊராட்சி பொதுமக்களுக்கு ஊராட்சி தலைவர் E. சீனிவாசன் ஒரு பை நிறைய காய்கறிகளை தந்து உதவினார் மேலும் ஊராட்சி பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் அவ்வப்பொழுது நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார் ஊர் மக்கள் இவரது மக்கள் பணிகளை பாராட்டுவதோடு நன்றியினையும் தெரிவித்தனர்
செய்தியாளர். S. லோகேஷ்வர்
Comments