விருத்தாசலத்தில் திமுக சார்பில் பல்வேறு  பகுதிகளில்  உணவுப் பொருட்கள்  மற்றும் மருத்துவ உபகரணங்கள் கால்நடை தீவனங்கள் வழங்கல்

விருத்தாசலத்தில் திமுக சார்பில் பல்வேறு  பகுதிகளில்  உணவுப் பொருட்கள்  மற்றும் மருத்துவ உபகரணங்கள் கால்நடை தீவனங்கள் உள்பட ரூபாய் 4 .லட்சம் மதிப்பில் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.வே கணேசன் வழங்கினார்                ,            ,          ,   ,                                உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவிவரும் வைரஸ் இந்தியாவில் பரவல் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது இதன் காரணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி     விருத்தாசலத்தில் தி.மு.க., கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் ரூபாய் 4 லட்சத்தில் உணவுப்பொருட்கள் கால்நடை தீவனம் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.        இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை  தமிழரசன்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார்,          நகர செயலாளர் தண்டபாணி, அபுபக்கர், ஆகியோர் முன்னிலையில்  காந்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்  என்னப்பா தங்க.அன்பழகன், அறிவுடைநம்பி, மூர்த்தி, நம்பிராஜன், முன்னாள் மன்ற உறுப்பினர் ஆட்டோ பாண்டியன், கதிரவன், பொன்.கணேஷ், பரந்தாமன், முருகன், ஜி.எஸ்.ஆனந்த், துரை.வாசுதேவன், ஆசாரி பாண்டியன்,  ரவிச்சந்திரன், பூவராகன், சண்முகம், ரியாஸ், வடிவேல், முருகன், மகேஷ்,


மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அரிசி காய்கறி கால்நடைகளுக்கு தீவனம் 


மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி காய்கறிகள்
         .                        அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் மாஸ்க், பீலீசிங் பவுடர், கிளீனிங் ஏஜன்ட்ஸ், பினாயில், சோப், சொல்யூஷன்ஸ், பிரட், பிஸ்கட், 


தொழிலாளர்களுக்கு அரிசி காய்கறிகள்


 3 வார்டுகளில் முதல் கட்டமாக வட்ட செயலாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர், அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது


சுமை தூக்குவோர்களுக்கு அரிசி காய்கறிகள்


நிகழ்ச்சி ஏற்பாடு நகர துணை செயலாளர் ராமு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் டாக்டர் இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர்.


செய்தியாளர். கடலூர் காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி