விருத்தாசலம் அருகே தொரவளூர் முகாம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா மாலை அணிவித்து மரியாதை
விருத்தாசலம் அருகே தொரவளூர் முகாம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா மாலை அணிவித்து மரியாதை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தொரவளூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி முகாம் சார்பில் ஏப்ரல் -14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் அனைத்துலக சமத்துவ நாளாக தொரவளூரில் உள்ள புரட்சியாளரின் திரு உருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது
ஆர்டிகள் 14 ஏப்ரல் 14-ல் சமத்துவம் சமத்துவத்தின் உரிமையையும் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சமத்துவத்தின் உரிமையை வென்றெடுப்பதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது இந்த நிகழ்வில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை தொரவளூர் மூகாம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் அம்பேத்கர் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட முக கவசம் கொடுக்கப்பட்டு.
செய்தியாளர். கடலூர். R. காமராஜ்
Comments