சாக்ரடீஸ் சிந்தனை வரிகள்

சாக்ரடீஸ் சிந்தனை வரிகள்




  1. எதுவுமே   செய்யாமல்   இருப்பவன்  மட்டுமே  சோம்பேறியல்ல.  தன்னால்  முடிந்ததைச்  செய்யாமல்  இருப்பவனும்   சோம்பேறியே.

  2. சிறந்த   எண்ணம்,   கீழான  எண்ணத்தை   அடக்குகிறபோது              மனிதன்  தனக்குத்  தானே   தலைவனாகிறான்.

  3. யார்  தன்னுடைய   வேலை   அல்லது   தொழிலைச்   சரியாகச்   செய்கிறாரோ,  அவர்  கடவுளுக்குப்  பிரியமானவர்.

  4. நமக்கு  எது  நன்மை  என்பதைக்  கடவுள்  அறிவார்.

  5. நீங்கள்  விரும்பிய வண்ணம்  வாழ்க்கையை  அமைத்துக்கொள்ள 


தளராமல்  முயற்சி  செய்யுங்கள்.  உங்களுடைய  உலகம்  உங்களிடமிருந்தே   தொடங்குகிறது.



  1. ஒவ்வொருவரும்  தன்னுடைய   கடமை  எதுவென்று   உணர்ந்து           அதைச்   சிறந்த  முறையில்  செய்துகொண்டிருந்தால்  சமுதாயம்     வளர்ச்சி   அடையும்.

  2. குழந்தைகளை  மனிதநேயமுடையவர்களாக  வளர்க்கும்  கடமை 


பெற்றோர்களுக்கு  உண்டு.



  1. குழந்தைகளை  நல்லவர்களாக  வளர்ப்பதன்மூலம்  ஒரு  நல்ல 


சமுதாயத்தை  உருவாக்கலாம்.



  1. ஒழுக்கத்தைக்  கடைபிடிப்பதே  மனிதப் பிறவியின்   ஒரே  நோக்கம்.

  2. நாம்  எதை  இழந்தாலும்  கெளவரத்தை  இழக்கும்படியாக  நடந்து 


கொள்ளக்கூடாது.



  1. பிறர்  விஷயங்களில் மட்டும்  கவனம்  செலுத்தி  அவர்களுடைய 


குறைகளையே  காணுபவர்கள்,  பிறரைப்  பற்றி  புறஞ்சொல்லும் 


குணமுடையவர்கள்,  இறுதியில்  தங்களுடைய  குறைகளைத்  திருத்த 


முடியாமல்  தவிப்பார்கள்.



  1. கட்டளையிட விரும்புபவன்  முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.

  2. மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம், ஆடம்பரம என்பது நாமே தெடிக்கொள்ளும் வறுமை.

  3. ஒவ்வொரு நடவடிக்கையும் அதன் மகிழ்ச்சியையும் அதன் விலையையும் கொண்டுள்ளது.


தொகுப்பு செஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி