என்னோடு சேர்ந்து ஆடுங்க
இன்று ஏப்ரல் 29. உலக நடன தினமாகும் (International Dance Day)
இந்திய, இலங்கை போன்ற நாடுகளில் நடனக்கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும், சில சந்தர்ப்பங்களில் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகின்ற போதிலும் கூட உலக நடன தினம் (World Dance Day) என்ற அடிப்படையில் ஏனைய உலக தினங்
நடனம் (Dance ) எனும் போது நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக பரதம் தென்னிந்தியாவுக்குரிய, குறிப்பாக தமிழ்நாட்டுக்குரிய நடனமாகக் கருதப்படுகின்றது. இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானது.
இந்த நடன தினத்தில் தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்ற சில பல்வேறு நடனகாட்சிகளின் துளிகள் clips தொகுத்து வழங்கியுள்ளேன்
சில நடனங்கள் நம்மள ஆடவைக்கும்
இப்போ நாம குவாரண்டைல இருப்பதால் ஆடுவோம் ,என்ன நான் சொல்றது
சரிதானே
பாருங்க
வணக்கம்
உமாதமிழ்
Comments