விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா ஒரு லட்சத்தி 50ஆயிரம் மதிப்பில் பறிமுதல்:
விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா ஒரு லட்சத்தி 50ஆயிரம் மதிப்பில் பறிமுதல்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அப்போது விழுப்புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்கிச் சென்றது சந்தேகப்பட்டு அவரை பிடித்து விசாரித்ததில் தடை செய்யப்பட்ட குட்கா ஒரு லட்சம் மதிப்பில் 4 மூட்டைகளை காய்கறி வாங்குவது போல் கருவேப்பிலை மேலே போட்டு எடுத்துவந்தது தெரியவந்தது இதன் மதிப்பு 1லட்சம் அதே போல் விருத்தாசலம் கடைவீதியில் உள்ள கடையில் 50ஆயிரம்மதிப்பில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர். கடலூர். காமராஜ்.
Comments