கடலூர் திட்டகுடி சட்டமன்ற உறுப்பினருமான சி வெ கணேசன் பொதுமக்களுக்கு முககவசம்,கபசுர குடிநீர் வழங்கினார்
கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி நல்லூர் தெற்கு ஒன்றியம் எஸ் எஸ் புரம் மற்றும் செம்பேரி ஊராட்சிகளில் கொரோணா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திட்டகுடி சட்டமன்ற உறுப்பினருமான சி வெ கணேசன் பொதுமக்களுக்கு முககவசம்,கபசுர குடிநீர் வழங்கி பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுகொண்டார் உடன் நல்லூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சிவ தியாகராஜன் பெண்ணாடம் பேரூர் செயலாளர் குமரவேல் முன்னால் ஒன்றிய செயலாளர் கோதண்டபாணி மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செம்பியன் எஸ் எஸ் புரம் செயலாளர் ரமேஷ் பாலசுப்ரமணியன் செம்பேரி பொறுப்பாளர் சரவணன் கருணாநிதி ஆனந்தி சக்திவேல் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் அன்பரசு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கொளஞ்சியப்பன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோனூர் மதியழகன் மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் முருகவேல் பாசிகுளம் ரமேஷ் துறையூர் செயலாளர் வீராசாமி வெங்கரும்பூர் இளவரசன் அவைதலைவர் ஜெயராமன், வி.சி.ஜெயராமன்,தொளார் ராஜேந்திரன் பொன்னுசாமி ஒன்றிய நிர்வாகிகள் அமிர்தா வேலு, மதுரவள்ளி குமார், இளங்கோவன் மணிமாறன் சுகுணா அண்ணாதுரை செல்ல பாண்டியன்,ராமசாமி ராமச்ந்திரன் காமராஜ் பாஸ்கர் மதி உள்ளிட்ட கழக முன்னோடிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள்
செய்தியாளர் காமராஜ் - உடன் மேகராஜ்
Comments