நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ, விரும்புகிறீர்களோ, ஆசைப்படுகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்

 


 


நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ, விரும்புகிறீர்களோ, ஆசைப்படுகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்


(தொடர் 3)


கேள்வி : திரைப்படங்களில் நடிக்க வராமலிருந்தால் வேறு என்ன செய்திருப்பீர்கள்?


 


பதில் :  அரசியலில் தீவிரமாக இறங்கி, பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஒருவேளை நான் சினிமாவிற்கு வராமலிருந்தால், இன்று தேர்தலுக்காக அல்லது உப தேர்தலுக்காக எங்கதாவது மேடையில் பேசி வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பேன்.


நான்கு ஆசைகளைத் தெரிவித்ததில் இது நான்காவது ஆசை.   அந்த நபர் வேறு யாருமல்ல.


சென்னை கடற்கரையில் நீங்காத் துயில் கொண்டிருக்கும்     ஜெயலலிதா


ஆனந்த விகடன் 10-08-1969-ல் வெளிவந்த செய்தி 


 



செ ஏ துரைபாண்டியன்


 


 


 


 


 


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி