திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காயகறிகள். சோப்பு, முக கவசம் வழங்கல்
திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திரு அ.பாஸ்கர் அவர்கள் முயற்சியில் காய்கறி வழங்கப்பட்டது
5.4.2020 அன்று கொத்தமங்கலம் ஊராட்சியில் பணிபுரியும் 12 தூய்மை பணியாளர்களுக்கு காயகறிகள். சோப்பு, முக கவசம் ஆகியவற்றை ஒன்றியக்குழு தலைவர் அ.பாஸ்கர் வழங்கினார்
திரு தமிழ்செல்வன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஒன்றியக்குழு உறுப்பினர் பி. மன்மதன் ஊராட்சி தலைவர் மேனாக கோபாலகிருஷ்ணன் ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர் செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments