திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 29 பஞ்சாயத்திற்குட்பட்ட தூய்மை காவலர்கள்158பேருக்கும் தூய்மை பணியாளர்கள் 34 பேருக்கும் ஆணையர் ஒன்றிய பெருந்தலைவர் கனியமுதா ரவி, தலைமையில் அரிசி காய்கறிகள் மளிகை பொருட்கள் வழங்கினார்
உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவல் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது இதன் காரணமாகதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 29 பஞ்சாயத்திற்குட்பட்ட தூய்மை காவலர்கள்158பேருக்கும் தூய்மை பணியாளர்கள் 34 பேருக்கும் ஆணையர் ஒன்றிய பெருந்தலைவர் கனியமுதா ரவி, தலைமையில் அரிசி காய்கறிகள் மளிகை பொருட்கள் நன்றி செலுத்தும் விதமாக வழங்கப்பட்டது உடன் ஊராட்சி மன்ற தலைவர் சிவ அகிலன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர். வார்டு உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments