கோவிட் 19
கோவிட் 19
சிவனேனு
கிடக்குற
என்னை
ஏன்டா
சுமக்குறாய்...
உனக்கான
அன்பு
வீட்டில்
காத்திருக்கிறது
அதைவிட்டு
என்னை
சுமந்து
செத்துப்போகாதே..
நீ
வீட்டோடு
இருந்தாலே
போதும் -
இருக்கும்
இடத்திலேயே
நான்
செத்துப்போய்
விடுவேன்..
வெந்ததை
திண்ணுட்டு
வீட்டிலேயே
அடங்கிடு..
இல்லேனா
அடக்கிடுவேன்
அழிச்சிடுவேன்..!!
பில்மோர் பாலசேனா
Comments