மொத்த பணம் வெறும், 130 ரூபாய் மட்டுமே வைத்திருந்த தலைவர்
எப்படிப்பட்ட முதல்வர்?
சென்னை மாநில (தமிழக) முதல்வராக மூன்று முறையும், கிங் மேக்கராக (இந்தியாவின் பிரதமரை நிர்ணயிக்கும் வல்லமை படைத்தவராக) இந்தியாவில் முக்கிய தலைவராக வாழ்ந்த காமராசர், கடைசி வரை வாடகை வீட்டில்தான் வாழ்ந்தார். சொந்த வீடு, கார் மற்றும் சொத்துகள் என்று எதுவும அவருக்கு இல்லை. தனக்கென்று வங்கியில் கணக்கு வைத்திருந்தது கிடையாது. (பினாமி பெயரில் வைத்திருந்ததாகத் தவறாக நினைக்காதீர்கள்),
அவர் இறக்கும்போது, அவரிடம் இருந்த மொத்த பணம் வெறும், 130 ரூபாய் மட்டுமே
செ ஏ துரைபாண்டியன்.
Comments