திருவெற்றியூர் ஜீவரத்தினம்மாள் நகரில் நியாவிலை கடை பணியாளர்கள் நேரில் சென்று குடும்ப அட்டைதார்களுக்குரூ.1000
தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் வழங்கப்படும் கொரோனா சிறப்பு நிவாரணம் இன்று திருவெற்றியூர் ஜீவரத்தினம்மாள் நகரில் நியாவிலை கடை பணியாளர்கள் நேரில் சென்று குடும்ப அட்டைதார்களுக்குரூ.1000 வழங்கினார்கள் மேலும் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எஸ்.பி புகழேந்தி திருவெற்றியூர்
Comments