ஆத்தி சூடி வெண்பா தொடர் 1
ஆத்தி சூடி
(அ)
அறம்செய விரும்பு
******
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
******
அறமதைச்
செய்தே
அருள்வழி
நின்றால்
அறங்கடை
(பாவம்)
ஓடும்
அறவையும்
(தீமை)
நீங்கும்
அறவுரை
சொல்ல
அறிமுகம்
ஏனோ
உறவென
வாழ
உணர்த்து.
ஒலி வடிவில் கேட்க
******
அறம்செயவிரும்பு
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments