அர்ஜெண்டினாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இத்தாலியில் இருந்து வந்த தங்கள் நாட்டைச்சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அர்ஜெண்டினா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்தப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அர்ஜெண்டினா அரசு தெரிவித்துள்ளது.
Comments