தகவல் களஞ்சியம் நத்தைகள்
தகவல் களஞ்சியம்
இன்று
நத்தைகள்
நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை பெற்றவை
அட்டைப் பூச்சிகளுக்கு 4 மூக்குகள் உள்ளன.
ஆக்டோபசுக்கு 3 இதயங்கள் உள்ளன.
ஏலக்காய் செடி சுமார் 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.
கரையான் அறிக்காத மரம் தேக்கு.
தேனில், 31 சதவீதம் குளுக்கோஸ் சத்து அடங்கியுள்ளது.
கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு ஜப்பான்
தகவல்: செ. ஏ .துரைபாண்டியன்
Comments