விழிப்புணர்வு இல்லாத மக்கள்
சென்னை பல்லாவரம் மார்க்கெட்டில் மக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாததால் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்
144 தடையுத்தரவை சிறிதும் மதிக்காத நம் மக்கள்
நமது செய்தியாளரின் புகைப்படங்கள் இது இன்று
சமூ க பொறுப்புணர்வுடன் நண்பர் திரு அல்லாபக்ஷ் அவர்கள் விழிப்புணர்வு பதாககைள அவரே சுமந்து கொண்டு உலா வந்தாலும்
மக்கள் அதை கவனித்ததாக தெரியவில்லை
நண்பர் திரு அல்லாபக்ஷ் அவர்களுக்கு பாராட்டுதல்கள்
சமூக விலக்கலை கடைபிடியுங்கள் மக்களே
Comments