பண்ருட்டியில் மின்சார ரயில்
முதல்முறையாக பண்ருட்டி ரயில் நிலையம் வந்த மின்சார ரயில் என்ஜினை வரவேற்று பண்ருட்டி ரயில் ஆர்வலர்கள் மற்றும் பண்ருட்டி ரயில் பயணிகள் சார்பாக LP & ALP மற்றும் நிலைய மேலாளர் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.*
Comments