பிரபாஸ் கொரோனா நிவாரணமாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.4 கோடி நன்கொடை.
தெலுகு நடிகர் பிரபாஸ் கொரோனா நிவாரணமாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.4 கோடி நன்கொடை.
இந்திய நடிகர்களிலேயே மிக அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியவர் பிரபஸ்.
தனது படம் ரிலீஸ் நேரத்தில் மட்டும் பட புரமோஷனுக்காக சமூக அக்கறை பற்றியோ அரசியலோ பேசாதவர் பிரபாஸ் என்பது குறிப்பிடக்தக்கது...
Comments