ஏப்.,2 முதல் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ. 1000
ஏப்ரல் 2 முதல் கொரோணா நிவாரணம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு
ஏப்.15ஆம் தேதிக்குள்ளாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் ஏப்ரல் மாத இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளது
ஏப்.,2 முதல் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ. 1000
ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படும்
Comments