அகில இந்திய வானொலி உதகமண்டலம் நிலையத்தில் உலக ரேடியோ நாள் கொண்டாட்டம்

இன்று உலக ரேடியோ தினத்தை முன்னிட்டு அகில இந்திய வானொலி நிலையம் உதகமண்டலம் வானொலி நிலையத்தில் ஊட்டி அன்னை மாதம்மாள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் அத்துடன் நிலையத்தின் நிர்வாகிகள் திருமதி மகாலட்சுமி மற்றும் திரு விஜய் கிருஷ்ணன் மாணவர்களுடன் கலந்துரையாடினார்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி